இனவாதத்திற்கு எதிரான பேரணியை எதிர்த்த சிங்கலே: பதட்டநிலை

14012955_10209122024422161_1688149505_o

இனவாதத்திற்கு எதிரான பேரணியை எதிர்த்த சிங்கலே

சுதந்திரமான மற்றும் சமாதானமான இலங்கையை கட்டியெழுப்புவதற்காக #DifferentYetEqual (வித்தியாசம் இருப்பினும் சமம் ) என்ற அமைப்பு முன்னெடுக்கும் அமைதிப் பேரணி ஒன்று இன்று (15) பிற்பகல் 4.30 மணிக்கு பௌத்தாலோக்க மாவத்தையில் ஆரம்பமானது.

இதேவெளை குறித்த இடத்திற்கு வந்த சிங்கலே அமைப்பு வித்தியாசம் இருப்பினும் சமம் என்ற அமைப்பு முன்னெடுக்கும் பேரணிக்கு முன் சிங்கலே கொடியை ஏந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் சற்று அமைதியின்மை காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக செய்திகளை எதிர்பாருங்கள்

http://www.dailyceylon.com/94066

Advertisements
This entry was posted in Admin, Link. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s